new-delhi நுகர்வோர் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது - ஆர்பிஐ நமது நிருபர் டிசம்பர் 9, 2019 நாட்டில் நுகர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.